குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குடிநீர் போத்தல்களுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி இங்கே


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com

சிறப்புச் செய்திகள்