கடன்வழங்கல் இயலுமையில் இருந்து இலங்கை பின்தள்ளப்பட்டது!

சர்வதேச மூடீஸ் முதலீட்டு சேவை நிறுவனம் இலங்கையை கடன் வழங்கல் இயலுமை தொடர்பான தரப்படுத்தலில் மேலும் பின்னிலைப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பி செலுத்த முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரையில் மூடி நிறுவனம் இலங்கையின் கடன் செலுத்தல் இயலுமையை CAA2 என தரப்படுத்தியிருந்தது.

அதனை தற்போது CR ஆக குறைத்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்