எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சூழ வாகன நெரிசல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன வரிசைகள் காரணமாக கொழும்பு வீதிகள் பலவற்றில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒருகொடவத்தை, ஹோர்டன் பிளேஸ், பம்பலப்பிட்டி மற்றும் கொம்பனித் தெரு போன்ற பல பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒருகொடவத்தைச் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மித்த வாகன நெரிசல் காரணமாக புதிய களனி பாலத்தின் ஊடாக பேலியகொடை நோக்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

கொழும்புக்கு வெளியேயும் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்