இந்த வருடத்தின் கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் தவிர்ந்த இறக்குமதிகள் 17.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் அடிப்படையில், அதற்காக ஆயிரத்து 299 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், வருடத்திற்கு முன்னதாக 1.57 பில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதிக்காக ஒதுக்கிடப்பட்டிருந்தது.
அதேநேரம், மார்ச் மாதத்தின் மொத்த இறக்குமதி செலவினமானது 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
Post Views: 134





