எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும்

கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

விநியோகம் தடைப்படும் அபாயம் காரணமாக ஒரு பீப்பாய் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 86 டொலர் 75 சதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 83 டொலர் 65 சதமாக உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் தேவை காரணமாக உலக மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்