ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாலும், அமெரிக்க மத்திய ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்தும் போக்கு காரணமாகவும் உலக எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 3.3 சதவீதம் உயர்ந்து 94.44 டொலராகவும் அமெரிக்க டபிள்யூ. டி. ஐ. ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 3.6 சதவீதம் அதிகரித்து 93.10 டொலராகவும் உள்ளன.

இந்த ஆண்டு இதுவரை பெட்ரோலியத்தின் விலை 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந் துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com