2021ஆம் ஆண்டில் உலக உணவு விலையானது, 2020ஆம் ஆண்டை விடவும், 28 சதவீதத்தினால் அதிகரித்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு விலைச் சுட்டெண்ணானது, 2021ஆம் ஆண்டு சராசரியாக 125.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இது, ஒரு தசாப்தத்தில் பதிவான அதிகபட்ச அதிகூடிய சராசரியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமையின் விலை 31.3 சதவீதத்தினாலும், தானியங்களின் விலை 27 சதவீதத்தினாலும், சோளத்தின் விலை 44.1 சதவீதத்தினாலும் அதிகரித்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், இறைச்சி வகைகளின் விலை 12.7 சதவீதத்தினாலும், பால் உற்பத்திப் பொருட்களின் விலை 16.9 சதவீதத்தினாலும் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱