இளையராஜா- வைரமுத்து சர்ச்சை குறித்த கேள்விக்கு குஷ்புவின் பதில்

இளையராஜா- வைரமுத்து தொடர்பான சர்ச்சை குறித்து நடிகை குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். படத்தில் வந்துள

இதில், இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதிய வைரமுத்து, ‘பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?’ என கேள்வி எழுப்பினார். இந

நேற்று இரவு, ‘அரண்மனை4’ படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த குஷ்பு பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ‘அரண்மனை4’ படத

வைரமுத்து- இளையராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டு குஷ்புவிடம் “இசை பெரிதா? மொழி பெரிதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு குஷ்பு, “திரைத்துறையில் எல்லா விஷ

வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் போர் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அவர்கள்தான் இதுகுறித்துப் பேச வேண்டும். மற்றபடி எனக்கும் இசைக்கும் சம்ப

மேலும், தயாரிப்பாளர்கள் இசை தங்களுக்குதான் சொந்தம் என்று சொல்வது குறித்து தயாரிப்பாளராக தங்கள் பார்வை என்ன என்று அவரிடம் கேட்டதற்கு, “மீண்டும் சொல்கிற

சிறப்புச் செய்திகள்