DERANA STARTUP 2021 தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை (hydroponic) சாத்தியம் என நிரூபித்து யாழ் மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் போட்டியாளராக செல்வி. அர்ச்சனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேற்படி போட்டியாளரை வெற்றிபெற செய்யவும்,
விவசாயத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்திய முயற்சிக்கு ஆதரவு வழங்கவும், DS 25 என type செய்து தை மாதம் 15 இலிருந்து 20 ம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதிக்குள் 9900 என்ற இலக்கத்திற்கு அனுப்பி அர்ச்சனா அவர்களை தமிழ்மக்கள் சார்பாக வெற்றிபெற செய்வோம்.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com
🛒 Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱