கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக Hirunews செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்களிக்கவில்லை.
இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் தலைமையிலான ரஷ்ய வர்த்தகக் குழு இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தது. ரஷ்யாவில் நடத்தப்படவுள்ள எக்ஸ்போ 2030க்கான ஆதரவைப் பரப்புவதற்காக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க பிரதி அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com