இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 430 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 445 ரூபா 62 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 371 ரூபா 53 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 359 ரூபா 98 சதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 274 ரூபா 15 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 243 ரூபா 76 சதம் விற்பனை பெறுமதி 255 ரூபா 94 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 56 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 66 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 39 சதம்.
பஹ்ரேன் தினார் 888 ரூபா 51 சதம், ஜோர்தான் தினார் 472 ரூபா 49 சதம், குவைட் தினார் 1097 ரூபா 10 சதம், கட்டார் ரியால் 91 ரூபா, 73 சதம,; சவுதி அரேபிய ரியால் 89 ரூபா 32 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 91 ரூபா 20 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com