இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 176 ரூபாவாகும்.
ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.
ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 76 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும்.
மேலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com