இலங்கை – நெதர்லாந்துக்கு இடையிலான வர்த்தக உறவு

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், இலங்கையின் ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக ஏற்கனவே இரண்டு இணையத்தளங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தகவல்களை பெறுல், மற்றும் வர்த்தக பங்காளிகளை நெதர்லாந்தில் இருந்து தெரிவு செய்தல் என்ற தொணிப்பொருளில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொலைக்காணொளி தொழிநுட்பம் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, இலங்கை நெதர்லாந்துக்கு இடையே சேதன விவசாய நடவடிக்களை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்