கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடாக ஈராக் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த துருக்கி, இரண்டாம் இடத்தில் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஈராக் 27 சதவீதமான தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளது.
அதேநேரம், துருக்கியின் தேயிலை இறக்குமதி குறித்த காலத்தில் 23.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com