இலங்கை இன்றைய நாணயமாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா நிலையானதாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி ரூ. 364.45. ஆக பதிவாகியுள்ளது.

மே 13 முதல் அமெரிக்க டொலரின் பெறுமதி 364 – 365 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்