இலங்கையுடன் வலுவான பொருளாதார கட்டமைப்பு கட்டார் உறுதி!

இரு நாட்டு மக்களினதும் நலனுக்காக இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும், நட்புறவையும் மேம்படுத்துவதற்கு கட்டார் உறுதியளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸுக்கும், கட்டார் தூதுவர் அல் சொரூர் இற்கும் இடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, கட்டார் தூதுவர் குறித்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கும், கட்டாருக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்