இலங்கையின் சுற்றுலா தற்போது மீட்சிப் பாதையை நோக்கிச் பயணிப்பதாக விருந்தகங்கள் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள நிலையில், நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 89, 506 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில், நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் கொரோனா தடுப்பூசி வழங்கலில் துரித தன்மையை கடைப்பிடித்தமை என்பனவே இதற்கான முக்கிய காரணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com