இலங்கையின் உற்பத்தித் துறை மேம்பாட்டுக்கு, அவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் தயாரென, இலங்கைக்கான அந்த நாட்டு தூதுவர் எரிக் லவெர்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிலையத்திற்கு அண்மையில் மேற்கொண்ட கண்காணிப்பு பயணத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இலங்கையின் சிறுதோட்ட இறப்பர் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான திட்டம் குறித்து ஆராய்வதற்காக அவர் இந்தக் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com