இலங்கைக்கு சீனா 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி நன்கொடை

சுமார் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் இறப்பர் – அரிசி உடன்படிக்கைக்கு 75 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த நன்கொடையை சீன அரசாங்கம் வழங்குவதாக இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.


⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேர சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online shopping) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

Anchor Milk Powder Compo Package $39.19

1. Anchor Milk Powder / அங்கர் பால்மா 400g – 1
2. Wheat Flour / கோதுமை மா – 5Kg
3. Vijitha No.1 Red Nadu / விஜிதா சிவப்பு நாடு- 10Kg
4. White Sugar / வெள்ளைச் சீனி – 2Kg
5. Yellow Dhal / மஞ்சள் பருப்பு – 2Kg
6. Tea Powder / தேயிலை – 500g
7. Green Gram / பயறு – 1Kg
8. Black Gram / உழுந்து – 1Kg
9. Anchor Newdale Yoghurt / அங்கர் யோகட் – 20
10.Chick Peas / கடலை – 1Kg

Easy Way to Send Goods for Your Relations and Friends Who are Living in Sri Lanka from Foreign/Diaspora. hi2world.com

சிறப்புச் செய்திகள்