இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 94 சதம் விற்பனை பெறுமதி 306 ரூபா 77 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 284 ரூபா 64 சதம். விற்பனை பெறுமதி 296 ரூபா 55 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 219 ரூபா 62 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 83 சதம். விற்பனை பெறுமதி 205 ரூபா 20 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 32 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 363 ரூபா 31 சதம்.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 66 சதம் விற்பனை பெறுமதி 274 ரூபா 99 சதம்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com