இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 61 சதம். விற்பனை பெறுமதி 272 ரூபா 98 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 31 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 98 சதம். விற்பனை பெறுமதி 219 ரூபா 59 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 78 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 65 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 138 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 144 ரூபா 16 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 150 ரூபா 96 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 67 சதம்.

பஹ்ரேன் தினார் 533 ரூபா 61 சதம், ஜோர்தான் தினார் 283 ரூபா 76 சதம், குவைட் தினார் 663 ரூபா 99 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 25 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 62 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 55 ரூபா 77 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com