ஆண்டு இறுதியில் உணவுப் பணவீக்கம் 22.1 சதவீதமாக அதிகரிப்பு

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் கடந்த டிசம்பர் மாதம் பணவீக்கமானது தூண்டப்பட்டிருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து உணவுப் பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் 17.5 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதம் 22.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவல்லாப் பணவீக்கம் நவம்பர் மாதம் 6.4 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதம் 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்