அமெரிக்க டொலறின் பெறுமதி வீழ்ச்சி!

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய் வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 187 ரூபாய் 32 சதமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com