கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து பங்குகளின் விலைச்சுட்டெண் 10,162.93 என்ற அதிகூடிய பெறுமதியில் இன்று(29) பதிவாகியுள்ளது.
121.2 மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய மொத்த புரள்வு 4.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.