சிலரை மட்டும் ஏன் கொசுக்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது

வெயிலிலும், மழையிலும் கொசுக்கள் இன்று படையெடுத்து மனிதர்களைத் தாக்குகின்றது. மனித இரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகையான புரோட்டீன்கள் மூலம் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவின் எச்சில் மனித இரத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது. இப்படி உட்செலுத்துவதனால் தான் கொசுக்கள் மூலம், மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன. கொசுக்கள் ஒரு சிலரை மட்டும் அதிகம் கடிக்கின்றது. இனி கொசுக்கள் கடிக்க எதுவெல்லாம் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் காண்போம். உடைகள்வெளிர் […]
தொடர் சிகிச்சையில் ஷாலினி.

தனது மகன் ஆத்விக் தனது நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஷாலினி மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் அவரை பத்திரமாக பார்த்து வருவதாக கூறுகின்றனர். நடிகை ஷாலினி விரைவில் பூரண குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் […]
இழுபடுகின்றது தமிழரசுக் கட்சி வழக்கு…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வழக்கில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் உட்பட 4 எதிராளிகள் நேற்று வெள்ளிக்கிழமை தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என முன்னாயத்தக் கூட்டத்தில் உறுதி அளித்த போதிலும் அதை அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் வழக்கு மேலும் 11 தினங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதேசமயம் வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்துள்ள சிறீதரன் தரப்பு ஆதரவாளரான – கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவராஜா என்பவர் தமது விண்ணப்பத்தில் […]
யாழ், கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயக ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
சலவை இயந்திரத்துக்குள் இருக்கும் ரகசிய பட்டன்.

உடல் உழைப்பை குறைக்கவும் நேர வீண் விரயத்தை கட்டுப்படுத்தவும் அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்திருக்கும் ஒரு பொருளாக சலவை இயந்திரம் (Washing machine) உள்ளது. அந்த சலவை இயந்திரத்துக்குள் ஒரு பட்டன் உள்ளது. அந்த பட்டன் உங்களது சலவை இயந்திரத்தை சுத்தமாக வைத்திருக்கும். சலவை இயந்திரத்துக்குள் ஒரு ட்ரொயர் இருக்கும் அதற்குள் நாம் சலவைத் தூளை போடுகிறோம். இயந்திரம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்த தூள் தண்ணீரில் கலக்க ஆரம்பிக்கிறது. காலப் போக்கில் இந்த சலவைத் தூள் அந்த […]
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம்?

நடிகர் விஜய் தொங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் என்.ஆனந்த் , அடுத்த வாரம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று […]
சின்னத்திரை சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சின்னத்திரையில் விஜேவாக பணியாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே சித்ரா. ஹேமந்த் என்பவரை திருமணம் செய்தபின் 2020 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை ஓட்டலில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியளித்தது. யார் இதற்கு காரணம் என்று கணவர் ஹேமந்த் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக […]