மாவை சேனாதிராச அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசா யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரின் நிலமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன… தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன். அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார். அத்தோடு நேற்றுமுந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் CVK […]
ஸ்ரீதரன் வருவதை அறிந்து சுமந்திரன், வித்யாதரன் தப்பியோட்டம்!

இந்திய குடியரசு தின விழா கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம், கண்டி இந்தியத் துணைத் தூதரகம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் வடமாகாண அரசியல் வாதிகளை யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்திற்கும் கிழக்கு மற்றும் ஏனைய மாகாண அரசியல் பிரமுகர்களை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் அழைப்பு விட்டிருந்தனர்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஊடகவியலாளர் வித்தியாதரனிற்கான அழைப்பு யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தினால் வழங்கப்பட்டது. சிறிதரன் வருவதால் அங்கு எங்களால் […]
மனைவிக்கு முன் நாயை ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஒத்திகை

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் இராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியை […]
சுமந்திரனை நிலைகுலைய வைத்த உடல் நிலை.

தமிழரசுக்கட்சி உள்ளக கட்சி மோதல் பாராளுமன்றத்தில் சுமந்திரன் பற்றி சபாநாயகரிடம் முறையிடும் அளவுக்கு வந்து விட்டிருக்கிறது ஒரு தடையுமின்றி சிறிதரன் அவர்களை பயணத்தடை இருப்பதாக கூறி விமான நிலைய அதிகாரிகள் தடுத்தமை பின்னர் விட்டமை அதுபற்றி சுமந்திரன் அவரது நண்பர் அயூப் அஸ்மின் வெளியிட்ட கருத்துக்கள் , அனைத்தும் தவறான செயற்பாடுகள் SLMC தலைவர் ரவூப்கக்கீம் தலையிட்டு காப்பாற்றுமளவுக்கு நிலமை இருந்திருக்கிறதுதோல்வியடைந்தால் அதனை ஏற்கும் மனப்பக்குவம் இருக்கவேண்டும். சுமந்திரனுக்கு விழுந்த விருப்பு வாக்குகள் சிறிதரனால் வந்தவை. உண்மையில் […]
தங்கத்தின் முயற்சியால் தப்பினார் வைத்தியர்

அர்ச்சுனா ,லோச்சனாவாக மாறியதால் சந்தேகநபராக ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிமன்றம்! யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் சந்தேகநபர் தாம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக அவரை சந்தேக நபராக ஏற்றுக்கொண்டார். சந்தேக நபர் இராமநாதன் அர்ச்சுனா என்ற பெயரில் தேசிய அடையாள […]
தங்கத்துடன் கிளுகிளுப்பான கொழும்பு பயணத்தில் மாட்டிய அர்ச்சுனா.

சந்தேக நபரான யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, அவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு அனுராதபுரம் தலைமையக காவல்துறை விடுத்த கோரிக்கையை, அனுராதபுரம் தலைமை நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரிய நேற்று (21) நிராகரித்தார். சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது தேசிய அடையாள அட்டை இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ரம்பேவ பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரிவு போக்குவரத்து பிரிவு பொலிசாரின் […]
வீடியோ இணைப்பு – அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (21) காலை யாழில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பயணித்த வேளையில், அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஐபி விளக்குகள் எரிந்து மற்ற வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எம்.பி.ராமநாதனின் காரை போலீசார் தடுத்து நிறுத்திய போது அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு எம்.பி.யிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாள அட்டை மற்றும் […]