தமிழரசுக்கட்சி உள்ளக கட்சி மோதல் பாராளுமன்றத்தில் சுமந்திரன் பற்றி சபாநாயகரிடம் முறையிடும் அளவுக்கு வந்து விட்டிருக்கிறது
ஒரு தடையுமின்றி சிறிதரன் அவர்களை பயணத்தடை இருப்பதாக கூறி விமான நிலைய அதிகாரிகள் தடுத்தமை பின்னர் விட்டமை அதுபற்றி சுமந்திரன் அவரது நண்பர் அயூப் அஸ்மின் வெளியிட்ட கருத்துக்கள் , அனைத்தும் தவறான செயற்பாடுகள்
SLMC தலைவர் ரவூப்கக்கீம் தலையிட்டு காப்பாற்றுமளவுக்கு நிலமை இருந்திருக்கிறது
தோல்வியடைந்தால் அதனை ஏற்கும் மனப்பக்குவம் இருக்கவேண்டும். சுமந்திரனுக்கு விழுந்த விருப்பு வாக்குகள் சிறிதரனால் வந்தவை.
உண்மையில் அவரை 2020 இல் காப்பாற்றியவர் சிறிதரன் தான் மற்றப்படி அவர் மக்கள் மனதில் படுதோல்வியடைந்த ஒரு வேட்பாளர்.
ஏன் தமிழரசுக்கட்சியினர் இந்த உள்ளக முரண்பாட்டுக்கு முடிவுகட்டாமல் இழுத்தடித்து சுமந்திரன் எனும் ஒரு தனி மனிதனால் தங்கள் கட்சியை நாறடிக்கன்றனர் என தெரியவில்லை.
சுமந்திரன் பிடிவாதமானவர், அவர் மனதை கடினமாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் செய்ய முடியாது என வாழ்வின் இறுதிக் காலத்தில் சம்பந்தன் ஐயா, மூத்த ஊடகவியலாளர் தனபாலசிங்கத்திடம் கூறியுள்ளார்.
கடந்த வருடத்தில் ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் சுமந்திரன் நல்ல அறிவாளி ஆனால் நல்ல அரசியல்வாதி அல்ல அது மட்டுமல்ல சுமந்திரன் பிடிவாதம் என சம்பந்தன் ஐயா கூறியதை குறித்த ஊடவியலாளர் வேறு விதமாக கூறினார் சுமந்திரன் வீட்டில் ஒரு பெட்டிப்பாம்பு மனைவி தலைமை, பிள்ளைகள் யாரும் சுமந்திரனின் கதையை கேட்பதில்லை.
இரண்டு பிள்ளைகளும் சிங்களத்தில் மணம் முடித்தமை.
அது மட்டுமல்லாது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கடைசி மகன் சுமந்திரனுடன் கதைப்பதில்லை இப்படியாக உளவியல் ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உளவியல் வைத்தியரிடம் மாதம் இருமுறை செல்லும் சுமந்திரன் தன் உளப் பாதிப்புக்களை தமிழ் மக்களிடம் கொட்டி தீர்க்கிறார்.
உளவியல் நோய் உச்சம் தொட்டு இப்போது அது சைக்கோவாக மாறியுள்ளது இன் நோய் இயல்பாக படித்தவர்களுக்கு வருவது இயல்பு.
தேர்தலின் பின் இன் நோயின் தாக்கம் சுமந்திரனை அதிகம் பாதித்துள்ளது பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஊடகவியலாளர் யாழ்ப்பாண புலனாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த மூத்த ஊடகவியலாளர் நலன் கருதி பெயர் பிரசுரிக்கப் படவில்லை.
