நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் காதலை பற்றி சமந்தா வாய்திறக்காமல் தான் இருக்கிறார்.
இந்நிலையில் சமந்தா பார்ட்டி ஒன்றில் காதலர் ராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.
நெருக்கமாக போஸ் கொடுத்து அவர் காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Post Views: 171





