இலங்கைக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நேற்று முன்தினம் சந்தித்தார்.
இதன்போது, இரு நாடுகளினதும் நலனுக்காக, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com