புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் தொழிலாளர் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா உரையாற்றுகையில்,
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு அனுப் பும் டொலருக்கு குறைந்தபட்சம் 240 ரூபா செலுத்துமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மேலும், எனது அமைச்சு புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளுக்கு ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்குவதை கட்டாய மாக்கும் பணியும் நடந்து வருகிறது என்றார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com