தற்போது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டுள்ள ஏனைய பல்வேறு வசதிகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் 2022 ஜனவரி மாதத்தின் ஆரம்பப் பகுதியில் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினை மேம்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகளும் அலுவல்சார் ஒதுக்குகளை மேம்படுத்துகின்றன.
சுற்றுலாத்துறையில் வரவேற்கத்தக்க வலுவான மீட்சி மற்றும் ஏற்றுமதிகளின் உறுதியான செயலாற்றம் என்பன வெளிநாட்டுத் துறைக்கு மேலும் ஆதரவளிக்கின்றது.
இதற்கமைய, ஒதுக்கு நிலைமையானது 2022 ஆம் ஆண்டு முழுவதிலும் போதியளவு மட்டங்களில் காணப்படுமென அரசாங்கமும், மத்திய வங்கியும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது.
( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )
* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.
* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்
* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)
077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881
No. 758 Kankesanturai Road, Jaffna
Shop Now: tharanysupermarket.com
Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8