மேலும் 05 இலட்சம் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி

மேலும் ஒருதொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

05 இலட்சம் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்தை ஆரம்பிப்பதற்கு தாமதமான மாவட்டங்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைவாக பதுளை, நுவரெலியா, வவுனியா, அனுராதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நெற்செய்கைக்காக தேவைப்படும் உரமாக இதனை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்