கடந்த மே மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த மே மாதம் இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்து 562 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இந்தியாவை தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டு வந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மே மாதத்தில் மாத்திரம் மூவாயிரத்து 723 பிரித்தானிய சுற்றுலாப் இலங்கை வந்துள்ளனர்.
எனினும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 119