உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளது.
டிசம்பர் மாத ஆரம்பத்தில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த போதிலும், கடந்த வாரம் முதல் அதன் விலை அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளில் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 74 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com
Post Views: 68