கடந்த சில நாட்களாக, உலக சந்தையில், சிறு அளவிலான வீழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்த மசகு எண்ணெய் விலை, நேற்றைய நாளில் மீளவும் அதிகரித்திருந்தது.
இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
நேற்று முன்தினம் அதன் விலை 106 டொலராக காணப்பட்டது.
உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அதிகரித்த போக்கை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 92





