இலங்கை முதலீட்டுச் சபை நிலையான வெளிநாட்டு நேரடி வைப்பு எதிர்பார்ப்புடன் ஐந்தாண்டுக்கான மூலோபாய திட்டத்தை முன்வைத்துள்ளது.
முதலீட்டு வசதிக்கான அபிவிருத்தி மற்றும் ஆசிய, பசுபிக் பொருளாதார நன்மைகள் எனும் தொனிப்பொருளின் கீழ் தாய்லாந்தில் அண்மையில் மாநாடு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது ‘அந்த முதலீட்டு வசதி அளவுத்திட்டங்கள் மிகவும் முக்கியமானவை’ என்ற தொனிப்பொருளின் கீழ் உரையாற்றிய போதே இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இந்த திட்டமானது குறிப்பிடத்தக்க உயர் மட்டங்களை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் தெரிவித்துள்ளார்.
🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





