தெற்காசியாவிலே சிறந்த துறைமுகமாக கொழும்பு துறைமுகம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின், வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பினால் வெளியிடப்பட்ட கடல் போக்குவரத்து ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் உள்ள பல நாடுகளின் துறைமுகங்களில் இருந்து இந்த தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com
Post Views: 19