சோமாலியாவில் 5 வயதுக்கும் குறைந்த 1.5 மில்லியன் சிறார்களுக்கு மந்தபோசனை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறார்களில் மூன்று இலட்சத்து 56 ஆயிரம் பேர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் உயிரிழக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோமாலியாவில் கடந்த சில நாட்களாக மழையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 190





