சுற்றுலாத்துறை வழங்கப்பட்ட கடன் சலுகைக்காலம் நீடிப்பு

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் மனுஷ நாணயக்கார அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அந்த கடன் சலுகைக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்