சரக்கு கையாளும் நடவடிக்கை, துறைமுகங்கள் அதிகார சபையின் அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்தின் சரக்கு கையாளும் நடவடிக்கைகள் தடங்கல் எதுவும் இன்றி வழமைபோல நடைபெறுவதாக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

துறைமுக செயற்பாட்டிற்கு தேவையான எரிபொருள் போதியளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 32,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜெயமான தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்