புதிய மெனிங் சந்தை கட்டடத்தொகுதியில் 1,321 கடைகள் விலைமனு கோரப்படாமலேயே கொடுக்கப்பட்டுள்ளதாக அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக கோப் குழுவின் முன்னிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்காக 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 75 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் ஆனால் அக்காலப்பகுதியில் வருமானமாக 15 மில்லியன் ரூபாவே கிடைக்கப் பெற்றுள்ளதெனவும் தெரியவந்துள்ளது
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





