குறைந்த வருமானம் பெறும் மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு மானியத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மற்றும் மேலதிக விபரங்கள் நாளை வெளியிடப்படும் என தெரிவித்தார்.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 277





