காலாவதியாக இருக்கும் டின் மீன்களின் உற்பத்தித் திகதி மற்றும் விலை என்பவற்றை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றில் காணப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க டின் மீன்கள் நேற்று (20) மாலை கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பன்னல மூக்கலான பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணைகளில் இருந்து மோசடி கணடறியப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 212





