பெற்றோல் இருப்பை கொள்வனவு செய்வதற்கும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் 42.6 மில்லியன் டொலர் கடன் கடிதத்தை மக்கள் வங்கி திறந்து வைத்துள்ளது.
இதன்மூலம் ஒக்டேன் 92 பெற்றோலின் 300,000 பீப்பாய்களைக் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 150





