எரிவாயு கப்பலுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை!

3,900 மெட்ரிக் டன் எரிவாயுடன் நாட்டை வந்தடைந்துள்ள கப்பலுக்கு, செலுத்தப்படவேண்டிய 2.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு இதுவரையில் செலுத்தப்படாதுள்ளது.

இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் எரிவாயு நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு எரிவாயு நிறுவனம் கோரியுள்ளது.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்