திருகோணமலை – தம்பலகாமம் கிராம சேவகர் பகுதியில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின்போது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் உணவு உற்பத்தி தொடர்பிலான மேம்படுத்தல்களுக்கு உறுதுணையாக செயற்படுவது தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உணவு உற்பத்தியை கொண்டு சந்தைப்படுத்தல் வாய்ப்பு வசதிகளை பெற்றுக் கொண்டு சுயதொழிலை முன்னேற்றம் செய்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
Post Views: 155





