இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 367 ரூபா 24 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதம். விற்பனை பெறுமதி 447 ரூபா 6 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 385 ரூபா 40 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 66 சதம். விற்பனை பெறுமதி 387 ரூபா 6 சதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 7 சதம் விற்பனை பெறுமதி 286 ரூபா 73 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 242 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 253 ரூபா 84 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 72 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 55 சதம்.
பஹ்ரேன் தினார் 953 ரூபா 67 சதம், ஜோர்தான் தினார் 507 ரூபா 12 சதம், குவைட் தினார் 1171 ரூபா 99 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 19 சதம், சவுதி அரேபிய ரியால் 95 ரூபா 82 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 97 ரூபா 88 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





