இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 6 சதம் விற்பனை பெறுமதி 367 ரூபா 22 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 4 சதம். விற்பனை பெறுமதி 452 ரூபா 19 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபா 87 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 82 சதம். விற்பனை பெறுமதி 387 ரூபா 30 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 76 சதம் விற்பனை பெறுமதி 287 ரூபா 63 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 72 சதம் விற்பனை பெறுமதி 256 ரூபா 37 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 72 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 58 சதம்.

பஹ்ரேன் தினார் 954 ரூபா 60 சதம், ஜோர்தான் தினார் 507 ரூபா 61 சதம், குவைட் தினார் 1173 ரூபா 74 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 41 சதம், சவுதி அரேபிய ரியால் 95 ரூபா 88 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 97 ரூபா 98 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்