இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 1,12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலரின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது.

இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1818 டொலராக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் 1,21,500 ரூபாவாக காணப்படுகின்றது.

தங்கத்தின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே நட்டமாகாது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்