அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவற்றை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான விபரம் இன்று வர்த்தக அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் இந்த விபரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டொலர் வங்கி ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருள் மற்றும் இறக்குமதி செய்பவர்கள் தொடர்பான ஆவணத்தை வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, அது தொடர்பான விபரம் வர்த்தக அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





